உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
Saturday, 21 January 2017
ஜல்லிக்கட்டு கவிதை - i support jallikattu
காளை வருது பாரு துள்ளிக்கிட்டு !
தமிழன் என் அடையாளம் ஜல்லிக்கட்டு !!
என் அடையாளத்தை உன்னால
அழிக்கவும் முடியாது !..
பற்றியெரியும் போராட்டத்தை
தீர்வின்றி அணைக்கவும் முடியாது !!
- கவிஞர் கவிஅன்பு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)