Sunday, 15 May 2016

வாக்களிப்போம் கவிதை

விரலில் மருதாணி வைத்தால்
மகளிருக்கு அழகு!
விரலில் மை வைத்தால் அது
மக்களாட்சிக்கு அழகு!!
மரங்களில் வலிமையானது தேக்கு!
மக்களிடம் வலிமையானது வாக்கு!!
                    -கவிஅன்பு

No comments:

Post a Comment