Wednesday, 16 March 2016

ரத்த தானம்

சுகாதார வாழ்வுக்கு தேவை சுத்தம்...
மனிதஉயிர் வாழ தேவை இரத்தம்...
உலகம் வாழ யுத்தம் விடு - மனித
உயிர்கள் வாழ இரத்தம் கொடு..
  - கவிஅன்பு

No comments:

Post a Comment