Wednesday, 16 March 2016

காதல்

இருளை தின்று கொண்டே
விடியல் புலர்கிறது !...
இதயத்தை தின்று கொண்டே
காதல் வளர்கிறது !!...
            - கவிஅன்பு

No comments:

Post a Comment