(Move to ...)
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
▼
Monday, 15 October 2018
கண்தானம் கவிதை
உணவுதானம் ஒரு நாள்
பிறர்
பசி நீக்கும்
பொருள்தானம்
சில நாள்
பிறர் ஏழ்மை நீக்கும்
ஆனால் கண்தானம் என்பதோ
வாழ்நாள் எல்லாம்
பிறர்
இருள் நீக்கும்..
-
கவிஅன்பு
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment