Tuesday, 25 April 2017

நீரை சேமிப்போம் - SAVE WATER

பணம் பொருளை விட
எதிர்கால  சந்ததிகளுக்கு நாம்
சேர்த்து வைக்கும்
விலை மதிப்பற்ற செல்வம்
தண்ணீரே...
சிறுதுளியும் வீணாய் கீழே சிந்தாமல்
பொறுப்புடன் நீரினை சேமிப்போம் !
பொன்னான சந்ததிகளை காப்போம் !!..
   - கவிஅன்பு

No comments:

Post a Comment