(Move to ...)
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
▼
Tuesday, 25 April 2017
நீரை சேமிப்போம் - save water
மண்ணின் பயிருக்கு மட்டுமல்ல
மனிதனின் உயிருக்கும் ஆதாரம்
நீர்தான் என்பதை நினைவோம்....
சேமித்து வைப்போம் நீரினை
செழிக்க வைப்போம் ஊரினையும்
விலை மதிப்பில்லா நம் உயிரினையும் ..
- கவிஅன்பு.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment