(Move to ...)
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
▼
Friday, 15 July 2016
படித்ததில் ரசித்தது
நான் உன்
இமைகளுக்குள் இருக்கும்
கரு விழியாக
மாறி விட்டால் என்ன?..
என்றே தோன்றுகிறது......
ஏனென்றால்
நீ போகும் இடமெல்லாம்
நீ பார்க்கும் இடமெல்லாம்
உன்னுடன் இருப்பேனே நான் !.......
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment