(Move to ...)
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
▼
Friday, 15 July 2016
படித்ததில் ரசித்தது
மழைபெய்து விட்டு போனாலும்
அதன் தடம்
மண்ணில் ஈரமாகவும் இருக்கும்...
மரத்தில் தண்ணீர் துளிகளாகவும்
இருக்கும் - அது போல
நீ பேசி முடித்து விட்டு
போன பிறகும் உன் நினைவுகள்
என்னுள் இருக்கும் ..
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment