Tuesday, 11 October 2016

உன்னால் பண்டிகை - கவிதை

உன்
கத்தி போன்ற
கூர்விழி கண்ணால்
என்னை காண்கிறாய் .....
கண்டேன்  ஆயுதபூஜை ..

நீ பார்க்கையில் 
என் மனதில் ஆயிரமாயிரம்
வர்ண விளக்குகள்
எரிந்து சுடர் விடுகிறது !
கண்டேன் தீபாவளி..
                          - கவிஅன்பு  

No comments:

Post a Comment