▼
Wednesday, 1 July 2020
Saturday, 27 June 2020
Wednesday, 8 April 2020
வைரலான கொரோனா விழிப்புணர்வு பாடல்
அரசு என்னதான் அறிவுரை கூறினாலும் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் சமூக விலகல் கடைப்பிடிக்காமல் அலட்சியமாய் இருக்கும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்க வேண்டியும்,செவிலியர்,மருத்து வர்,காவலர்,துப்புரவு பணியாளர் சேவயினை நினைவு கூற வேண்டியும் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்ற இளையராஜா இசை அமைத்த கரகாட்டக்காரன் படத்தின் ஊருவிட்டு ஊருவந்து பாடலின் இசையினை வைத்து ஓர் கொரொனா விழிப்புணர்வு பாடல்.
பாடுவது எப்படி இருந்தால் என்ன அந்த இசை போதுமே.கண்டிப்பாக உற்று நோக்குவர் மக்கள்.. குறிப்பாக கிராமப்புறத்தில் கண்டிப்பா இந்த இசைக்காவே அதில் என்ன இருக்கு என்று நோக்குவர் மக்கள்.. 10 பேருக்கு விழிப்புணர்வு வந்தாலும் அது சமூகத்துக்கு நல்லதுதானே.. நன்றி..
கரிசல் கவியன்பு,
உச்சிநத்தம் கிராமம்,
இராமநாதபுரம் மாவட்டம்.
Corono awareness paadal👇